புதன், 4 அக்டோபர், 2017

ஐயப்பனின் பதினெட்டு படிகளின் தத்துவங்கள்


ஐயப்பனின் பதினெட்டு படிகளின் தத்துவங்கள்...

முதலாம் படி= காமம்
2ஆம் படி= குரோதம்
3ஆம் படி= லோபம்
4ஆம் படி=  மோகம்
5ஆம் படி= மூர்க்கம்
6ஆம் படி= மாச்சர்யம்
7ஆம் படி= வீண் பெருமை
8ஆம் படி= அலங்காரம்
9ஆம் படி=பிறரை ஏலனம்
10ஆம் படி= பொறாமை
11ஆம் படி= இல்லறபற்று
12ஆம் படி= புத்திர பாசம்
13ஆம் படி= பணத்தாசை
14ஆம் படி= பிறவிவினை
15ஆம் படி= பழக்கவினை
16ஆம் படி=செயல்வினை
17ஆம் படி= மனம்
18ஆம் படி = புத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக