வியாழன், 5 ஜூலை, 2018

சுதர்சனர் தனது 16 திருக்கரங் களில் சக்கரம், ...


சுதர்சனர் தனது 16 திருக்கரங் களில் சக்கரம், ...

‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். சுதர்சனர் தனது 16 திருக்கரங் களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்க ளுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக