சனி, 16 டிசம்பர், 2017

மார்கழி மாதம் கோவிலில் பூஜை செய்ய உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்கள்..



மார்கழி மாதம் கோவிலில் பூஜை செய்ய உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்கள்...

*மார்கழி மாதம் எல்லா ஆலயங்களும் விடியற்காலையில் திறந்து திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். ஒரு கால பூஜை கூட இல்லாமல் திறக்காமல் இருந்த கோயில்களும் இம் மாதம் காலையில் நித்திய பூஜை நடக்கும். உங்கள் ஜென்ம/பிறந்த நட்சத்திர நாளில் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு பூஜைக்கு பொருள்கள் கொடுத்தால் எல்லா சௌபாக்கியமும் கிடைக்கும்.*

*உங்கள் ஜென்ம / பிறந்த நட்சத்திரம் வரும் நாட்கள்*

மார்கழி 1- அனுஷம் நட்சத்திரம்.
மார்கழி 2- கேட்டை நட்சத்திரம்.
மார்கழி 3- மூலம் நட்சத்திரம்.
மார்கழி 4- மூலம் நட்சத்திரம்.
மார்கழி 5- பூராடம் நட்சத்திரம்.
மார்கழி 6- உத்திராடம் நட்சத்திரம்.
மார்கழி 7- திருவோணம் நட்சத்திரம்.
மார்கழி 8- அவிட்டம் நட்சத்திரம்.
மார்கழி 9- சதயம் நட்சத்திரம்.
மார்கழி 10- பூரட்டாதி நட்சத்திரம்.
மார்கழி 11- உத்திரட்டாதி நட்சத்திரம்.
மார்கழி 12- ரேவதி நட்சத்திரம்.
மார்கழி 13- அஸ்வினி நட்சத்திரம்.
மார்கழி 14- பரணி நட்சத்திரம்.
மார்கழி 15- கார்த்திகை நட்சத்திரம்.
மார்கழி 16- ரோஹிணி நட்சத்திரம்.
மார்கழி 17- மிருகசீரிடம் நட்சத்திரம்.
மார்கழி 18- திருவாதிரை நட்சத்திரம்.
மார்கழி 19- புனர்பூசம் நட்சத்திரம்.
மார்கழி 20- பூசம் நட்சத்திரம்.
மார்கழி 21- ஆயில்யம் நட்சத்திரம்.
மார்கழி 22- மகம் நட்சத்திரம்.
மார்கழி 23- பூரம் நட்சத்திரம்.
மார்கழி 24- உத்திரம் நட்சத்திரம்.
மார்கழி 25- அஸ்தம் நட்சத்திரம்.
மார்கழி 26- சித்திரை நட்சத்திரம்.
மார்கழி 27- ஸ்வாதி நட்சத்திரம்.
மார்கழி 28- விசாகம் நட்சத்திரம்.
மார்கழி 29- அனுஷம் நட்சத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக