வெள்ளி, 17 மார்ச், 2017

தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள்



தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை அவை பின்வருமாறு ..

1. திருவெண்காடு - வீராசனர்
2. திருமாந்துறை - யோக வீராசனர்
3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்
4. திருவையாறு - குருபரர்
5. திருவீழிமிழலை - பத்மபாதர்
6. திருவாரூர் - ஜகத் வீராசனர்
7. மாங்குடி - குரு உபதேசர்
8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி
9. கருவிலி - பவ அவுஷதர்
10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி
11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி
12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி.
13. மதுரை - சித்த பரமேஸ்வரர்
14. காசி. திருநெல்வேலி - தாரகேஸ்வரர்
15. பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்
16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்
17. திருநாவலூர் - ஊழி முதல்வர்
18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்
19. திருநாவலூர் - ஊழி முதல்வர்
20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி
21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்
22. தக்கோலம் - உத்குடி தாசனார்
23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்
24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக