திங்கள், 13 மார்ச், 2017

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்



காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர்.  சிவஸ்தலம் இருப்பிடம்.
1. நடராஜர் -  சிதம்பரம்
2. பசுபதீஸ்வரர் -  திருவேட்களம்
3. உச்சிநாதேசுவரர் -  திருநெல்வாயல்
4. பால்வண்ண நாதர் -  திருக்கழிப்பாலை
5. சிவலோக தியாகேசர் -  திருநல்லுர் பெருமணம்
6. திருமேனிஅழகர் -  திருமயேந்திரப்பள்ளி
7. முல்லைவன நாதர் -  தென்திருமுல்லைவாசல்
8. சுந்தரேஸ்வரர் -  திருக்கலிக்காமூர்
9. சாயாவனேஸ்வரர் -  திருசாய்க்காடு (சாயாவனம்)
10. பல்லவனேஸ்வரர் -  திருபல்லவனீச்சுரம்
11. சுவேதஆரன்யேஸ்வரர் -  திருவெண்காடு
12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை -  திருக்காட்டுப்பள்ளி
13. வெள்ளடையீசுவரர் -  திருக்குருகாவூர் வெள்ளடை
14. பிரம்மபுரீசர் -  சீர்காழி
15. சத்தபுரீசுவரர் -  திருகோலக்கா
16. வைத்தியநாதர் -  திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
17. கண்ணாயிரநாதர் -  திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
18. கடைமுடிநாதர் -  திருக்கடைமுடி
19. மஹாலக்ஷ்மி நாதர் -  திருநின்றியூர்
20. சிவலோகநாதர் -  திருபுன்கூர்
21. அருட்சோம நாதேஸ்வரர் -  நீடூர்
22. ஆபத்சகாயேஸ்வரர் -  திருஅன்னியூர்
23. கல்யாணசுந்தரர் -  திருவேள்விக்குடி
24. ஐராவதேஸ்வரர் -  திருஎதிர்கொள்பாடி
25. அருள்வள்ள நாதர் -  திருமணஞ்சேரி
26. வீரட்டேஸ்வரர் -  திருக்குருக்கை
27. குற்றம் பொருத்த நாதர் -  திருக்கருப்பறியலூர்
28. கோந்தல நாதர் -  திருக்குரக்குக்கா
29. மாணிக்கவண்ணர் -  திருவாளொளிப்புத்தூர்
30. நீலகண்டேசர் -  திருமண்ணிப்படிக்கரை
31. துயரந்தீர்த்தநாதர் -  திருஓமாம்புலியூர்
32. பதஞ்சலி நாதர் -  திருக்கானாட்டுமுல்லூர்
33. சௌந்தரேசுவரர் -  திருநாரையூர்
34. அமிர்தகடேசர் -  திருக்கடம்பூர்
35. பசுபதி நாதர் -  திருபந்தனைநல்லூர்
36. அக்னீஸ்வரர் -  திருகஞ்சனூர்
37. திருக்கோடீஸ்வரர் -  திருகோடிக்கா
38. பிராண நாதேஸ்வரர் -  திருமங்கலக்குடி
39. செஞ்சடையப்பர் -  திருப்பனந்தாள்
40. பாலுகந்த ஈஸ்வரர் -  திருஆப்பாடி
41. சத்யகிரீஸ்வரர் -  திருசேய்ஞலூர்
42. கற்கடேஸ்வரர் -  திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
43. வில்வஆரன்யேஸ்வரர் -  திருவியலூர்
44. கோடீஸ்வரர் -  திருக்கொட்டையூர்
45. எழுத்தறிநாதர் -  திருஇன்னாம்பர்
46. சாட்சி நாதேஸ்வரர் -  திருப்புறம்பியம்
47. விஜயநாதர் -  திருவிசயமங்கை
48. வில்வவனநாதர் -  திருவைகாவூர்
49. குலைவணங்குநாதர் -  வடகுரங்காடுதுறை
50. ஆபத்சகாயநாதர் -  திருப்பழனம்
51. ஐயாரப்பர் -  திருவையாறு
52. நெய்யாடியப்பர் -  திருநெய்த்தானம்
53. வியாக்ர புரீசர் -  திருப்பெரும்புலியூர்
54. வஜ்ரதம்ப நாதர் -  திருமழபாடி
55. வடமூலநாதர் -  திருப்பழுவூர்
56. செம்மேனி நாதர் -  திருக்கானூர்
57. சத்யவாகீஸ்வரர் -  திருஅன்பில் ஆலாந்துறை
58. ஆம்பிரவன நாதர் -  திருமாந்துறை
59. திருமூலநாதர் -  திருபாற்றுறை
60. ஜம்புகேஸ்வரர் -  திருவானைக்கா
61. ஞீலிவனேஸ்வரர் -  திருபைஞ்ஜிலி
62. மாற்றுறை வரதீஸ்வரர் -  திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
63. மரகதேஸ்வரர் -  திருஈங்கோய்மலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக