ஞாயிறு, 19 மார்ச், 2017

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்



27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

 🔱அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

🔱பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

🔱கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

🔱ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)

🔱மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

🔱திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

🔱புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

🔱பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

🔱ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

🔱மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

🔱பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

🔱உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

🔱ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

🔱சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

🔱சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

🔱விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்

🔱அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்

🔱கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

🔱மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

🔱பூராடம்-ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்(சிவபெருமான்)

🔱உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

🔱திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)

🔱அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

🔱சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

🔱பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

🔱உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

🔱ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக