செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்கள்



இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்கள்

முழுமுதற் கடவுள் விநாயகர். இந்தியாவில் விநாயகருக்கு ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளது. அப்படி அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்


1. சாசிவேகாலு கணேசா, ஹம்பி
கர்நாடக மாநிலத்தில் ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது

2. தக்டுசேட் கணபதி, புனே
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ளது.

3. சித்தி விநாயக் மந்திர், மும்பை
மும்பையில் உள்ள புகழ்பெற்ற கோவிலாக உள்ளது

4. சுயம்பு கணபதி கோயில், கணபதிபுலே
மகாராஷ்டிராவின் கணபதிபுலே கடற்கைரையில் அமைந்துள்ளது

5. கற்பக விநாயகர் கோயில், திருப்பத்தூர்
தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற பிள்ளையார் பட்டி கோவிலான இது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

6. தொட்ட கணபதி கோயில், பெங்களூர்
பெங்களூரில் பசவன குடி காளை கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

7. கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில்
கேரளா மாநிலம் கொள்வதில் உள்ள கொட்டாரக்கரையில் அமைந்துள்ளது.

8. உச்சிப்பிள்ளையார் கோயில்,
திருச்சியில் உள்ள மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ளது.

9. மணக்குள விநாயகர் கோயில்
பாண்டிசேரியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள கோவில் இது.

10. காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சித்தூர்
ஆந்திர மாநிலம் சித்தூரில் இந்த கோவில் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக