புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழகமும் ஆலங்களின் சிறப்புகளும்...



தமிழகமும்  ஆலங்களின் சிறப்புகளும்
  

1. 280 பழைமையானசிவன்கோயில்களில் 274 சிவன்கோயில்கள்இருப்பதுதமிழ்நாட்டில்.

2. 108 பழைமையானவைணவக்கோயில்களில் 96 வைணவக்கோயில்கள்இருப்பதுதமிழ்நாட்டில்.

3. சைவம்வளர்த்த 63 நாயன்மாரும்இருந்ததுதமிழ்நாட்டில்.

4. வைணவம்வளர்த்த 12 ஆழ்வார்களும்இருந்ததுதமிழ்நாட்டில்.

5.சைவக்கோயில்என்றாலேகுறிக்கும்சிதம்பரம்இருப்பதுதமிழ்நாட்டில்.

6.வைணவக்கோயில்என்றாலேகுறிக்கும்திருவரங்கம்இருப்பதுதமிழ்நாட்டில்.

7. பஞ்சபூதங்கள்என்றழைக்கப்படும் 5 சக்திகளுக்கானகோயில்கள்இருப்பதுதமிழ்நாட்டில்.

8. நவகிரகங்கள்ஒன்பதுமற்றும்நட்சத்திரக்கூட்டங்கள் 27 இவற்றிற்குகோயில்கள்இருப்பதும்தமிழ்நாட்டில்.

9. 108 திவ்யதேசங்கள்எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள்இந்தியாவிலும், ( 96 தமிழ்நாட்டில்,) ஒன்றுநேப்பாளிலும்உள்ளன.

கடைசியாகஉள்ளஇருதலங்கள்இவ்வுலகில்இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக