செவ்வாய், 25 ஜூலை, 2017

சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா -2017.


சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி
திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா -2017.
----------------------------------------
*27-07-2017 – வியாழக்கிழமை (முதல் திருநாள்)*
   காலை 7:32 மணிக்கு மேல் 8:00மணிக்குள் ஆடித்தபசு கொடியேற்றம்

   இரவு 9:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்.

28-07-2017 - வெள்ளிக்கிழமை (இரண்டாம் திருநாள்):
  காலை 8:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் சிவலிங்க தரிசனத்தில் எழுந்தருளல்.

  இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில்  எழுந்தருளல்.

29-07-2017 – சனிக்கிழமை (மூன்றாம்திருநாள்):
காலை 8:30 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில்  எழுந்தருளல்.

30-07-2017 – ஞாயிற்றுக்கிழமை (நான்காம்திருநாள்):
காலை 9:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.

31-07-2017 – திங்கக்கிழமை (ஐந்தாம்திருநாள்):
காலை 9:00  மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் தமிழ்மறை ஓதுதல் அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளல்.

01-08-2017 – செவ்வாய்க்கிழமை (ஆறாம்திருநாள்):
காலை 8:30 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் கனக தண்டியில் எழுந்தருளல்.

02-08-2017 – புதன்கிழமை (ஏழாம்திருநாள்):
காலை 9:00  மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் கோ சம்ரக்ஷனை அலங்காரத்தில் எழுந்தருளல்.

முற்பகல் 11:00  மணிக்கு வன்மீக நாதர் வீதி உலா.

*இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் பூம்பல்லாக்கில் எழுந்தருளல்.*

03-08-2017 – வியாழக்கிழமை (எட்டாம்திருநாள்):
காலை 9:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வீணாகானம் செய்தல் அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில்    எழுந்தருளல்.

04-08-2017 - வெள்ளிக்கிழமை (ஒன்பதாம் திருநாள்):
காலை 5:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல்.

*காலை 9:00 மணிக்கு திருத்தேரோட்டம்.*

இரவு 9:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில்  எழுந்தருளல்.

05-08-2017 – சனிக்கிழமை (பத்தாம்திருநாள்):
காலை 8:30 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் எழுந்தருளல்.

இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில்  எழுந்தருளல்.

*06-08-2017 – ஞாயிற்றுக்கிழமை(பதினொன்றாம் திருநாள் – ஆடித்தபசு)*

காலை 5:00 மணிக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி, ஸ்ரீகோமதி அம்பாளுக்கு கும்ப  அபிஷேகம்.

காலை 11:00 மணிக்கு ஸ்ரீகோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்.

*மாலை 6:15 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல்.*

*இரவு 12:00  மணிக்கு  ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல்.*

07-08-2017 – திங்கக்கிழமை(பன்னிரெண்டாம் திருநாள்):
காலை 12:00 மணிக்கு உச்சிக்காலத்தில் மூலஸ்தானம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேகம்.

*இரவு 10:00 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீகோமதி அம்பாள் (சப்தவர்ணம்) ரிஷப வாகனத்தில்எழுந்தருளல்.*


08-08-2017 முதல் 10-08-2017 வரை (3நாட்கள்) தினமும்
இரவு 7:00 மணிக்கு ஸ்ரீசுவாமி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக