புதன், 12 ஜூலை, 2017

இந்தியாவில் புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள்



இந்தியாவில்  புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள்

 முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார; சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட பிள்ளையாரின் புகழ் பெற்ற கோவில்கள் எங்கெல்லாம் அமைந்துள்ளது என்பதை பற்றி இங்கு பார;ப்போம்.

கற்பக விநாயகர; கோவில் :

கற்பக விநாயகர; கோவில் அல்லது பிள்ளையார;பட்டி கோவில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற6 விநாயகர; கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

சித்தி விநாயகர் கோவில் :

மும்பையின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோவில் 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தொட்ட கணபதி கோவில் :

பெங்கள+ரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோவிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோவில் அமைந்துள்ளது.

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹhகணபதி கோவில் :

கொட்டாரக்கரா கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹhகணபதி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோவில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது.

சுயம்பு கணபதி கோவில் :

மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானது.

லக்ஷ்மிபு+ர; கணபதி கோவில் :

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபு+ர; நகரில் லக்ஷ்மிபு+ர; கணபதி கோவில் அமைந்துள்ளது.

சாசிவேகாலு கணேசா :

இக்கோவில் கர;நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர; சிலை கடுகுகளினால் பு+சப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.



ஸ்ரீ விநாயக தேவரு கோவில் :

கர;நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இடகுஞ்சி நகரத்தில் ஸ்ரீ விநாயக தேவரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர;கள் வந்து செல்கின்றனர;.

பிக்காவோலு மஹhகணபதி கோவில் :

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிக்காவோலு கிராமத்தில் இந்த பிக்காவோலு மஹhகணபதி கோவில் அமைந்துள்ளது.

கர;ஜானா கணேஷ் கோவில் :

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர; நகரில் கர;ஜானா கணேஷ் கோவில் அமைந்துள்ளது.

அனந்தேஸ்வரா விநாயகர; கோவில் :

கேரளாவின் காசர;கோட் மாவட்டத்தில் காசர;கோட் நகரத்துக்கு வெகு அருகில் மதூர; கிராமத்தில் அனந்தேஸ்வரா விநாயகர; கோவில் அமைந்துள்ளது.

மஹhகணபதி மஹமாய கோவில் :

கர;நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிராலி நகரில் மஹhகணபதி மஹமாய கோவில் அமைந்துள்ளது.

காணிப்பாக்கம் விநாயகர; கோவில் :

ஆந்திர மாநிலம் சித்தூர; மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர; கோவில் அமைத்துள்ளது. இந்தக் கோவில் 11ஆம் நு}ற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக