#கன்னியாகுமரி க்கு #தென்_வாரணாசி என்ற பெயரும் உண்டு.
பறக்கை மதுசூதனன் கோவில் 1000-1100 வருட பழமையான கோவில்..
சைவம், வைணவம், சமணம் பௌத்தம் ஆகிய நான்கு மதகோட்பாடுகளின் கூட்டுவமாக பாரதத்தின் ஓரே கோவில் நாகராஜ கோவில்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் கட்டிய வருடம் 1489
சுசீந்திரம் 1482.
தழுவிய மகாதேவர் கோவில் 1532
13 நூற்றாண்டில் கட்டப்பட்டது கிருஷ்ணன் கோவில்..
வடசேரி சோழராஜன் கோவில் 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நம்மாழ்வார் பிறந்த ஊர் திருப்பதிசாரம்.
கோவில் கட்டப்பட்டது 1129 ம்ஆண்டு.
தோவாளை முருகன் கோவில் கட்டப்பட்டது 1516-1535.
ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோவில் 8 ம் நூற்றாண்டின் கடைசி பகுதி.
ஔவையாரம்மன் கோவில் கட்டப்பட்டது கிட்ட தட்ட 1077..
தாழக்குடி ஜயந்தீசர் 1127 ம் ஆண்டு கட்டப்பட்டது..
பூதப்பாண்டி கோவில் 1578.. தெரிசனம்கோப்பு இராகவேஸ்வரர் ஆலயம் 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..
பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் 1635 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது..
கேரளபுரத்து அதிசய விநாயகர் ஆலயம் 1317 ஆண்டு கட்டப்பட்டது..
திருவாட்டார் 1013-1045.
திற்பரப்பு மகாதேவர் கோவில் 1232 ம் ஆண்டு.
திருநந்திக்கரை சமணகுகை கோவில் 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சிதரால் சமணகோவில் 9 ம் நூற்றாண்டின் முற்பகுதியில்..
சமண பல்கலைக்கழகம் இருந்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக