நெல்லை அருள்மிகு ஶ்ரீ காந்திமதி அம்பாள் முழுப்பட்டாடை அலங்காரம்
அதிசயிக்கத்தக்க அலங்காரம் மெய்சிலிர்க்க வைக்கும் நெல்லை அருள்மிகு ஶ்ரீ காந்திமதி அம்பாள் முழுப்பட்டாடை அலங்காரம்.திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ஜீர்ணோத்தாரன மஹா கும்பாபிஷேக விழாவினையொட்டி உலகிலேயே முதன் முறையாக தூய பட்டால் நெய்த 501 பட்டுப்புடவைகளை* கொண்டு தி சென்னை சில்க்ஸ் சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வைத்துள்ளனர். இதனை அனைவரும் தரிசித்து வியந்து செல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக