இந்து பண்டிகைகள் 2018 .
02-01-2018 செவ்வாய்..ஆருத்ரா தரிசனம்
13-01-2018 .சனிக்கிழமை போகிப் பண்டிகை
14-01-2018 ஞாயிறு மகர சங்கராந்தி .
15-01-2018 திங்கள் மாட்டுப் பொங்கல்
16-01-2018 செவ்வாய்..தை அமாவாசை
24-01-2018 புதன் ரத சப்தமி
31-01-2018 புதன் தைப்பூசம் .சந்திர கிரகணம் :0-5.16 TO 8.40 P.M சாந்தி செய்துகொள்ள வேண்டியவர்கள் : புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
13-02-1018 செவ்வாய்..மகா சிவராத்திரி ....
01-03-2018.வியாழன்மாசி மகம், காம தகனம்
14-03-2018 புதன் காரடையான் நோன்பு
18-03-2018 ஞாயிறு.தெலுங்கு புத்தாண்டு
25-03-2018 ஞாயிறு ஸ்ரீ ராம நவமி
31-03-2018 சனி பங்குனி உத்திரம்
14-04-2018 சனி தமிழ் புத்தாண்டு .
15-04-2018 ஞாயிறு விஷூ
18-04-2018 புதன் அட்சய திருதியை
20-04-2018 வெள்ளி சங்கரர் ஜெயந்தி
21-04-2018 சனி-ராமானுஜ ஜெயந்தி,
29.4.-2018 வைகையில் கள்ளழகர் எழுந்தருளால்
30-04-2018 சித்ரா பௌர்ணமி
04-05-2018 வெள்ளி அக்னி நக்ஷத்ர ஆரம்பம் - 28-5 முடிவு
03-08-2018 வெள்ளி ஆடிப்பெருக்கு
11-06-2018 சனி ஆடி அமாவாசை
13-06-2018 திங்கள் ஆண்டாள் ஜெயந்தி
15-08-2018 புதன் கருட பஞ்சமி
24-08-2018 வெள்ளி வரலட்சுமி நோன்பு
25-8-2018 சனி. ருக் ஆவணி அவிட்டம் .
26-08-2018 ஞாயிறு- யஜுர் வேத உபாகர்மா
27-08-2018 திங்கள் காயத்ரி ஜெபம்
30-08-2018 வியாழன் மகா சங்கடஹர சதுர்த்தித்
02-09-2018 ஞாயிறு கோகுலாஷ்டமி, (கிருத்திகை )
03-09-2018 திங்கள் கிருஷ்ண ஜெயந்தி ( ரோகினி ) நவமி
11-09-2018 செவ்வாய் சாம வேத உபாகர்மா
13-09-2018 வியாழன் விநாயகர் சதுர்த்தி
28-09-2018 வெள்ளி மஹா பரணி
08-10-2018 திங்கள் மகாளய அமாவாசை
10-10-2018 புதன் நவராத்திரி ஆரம்பம்
18-10-2018 வியாழன் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை
19-10-2018 வெள்ளி விஜயதசமி, வித்யாரம்பம்
06-11-2018 செவ்வாய் தீபாவளி
07-11-2018 புதன் லக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம்
8-11-2018 வியாழன் கந்த ஷஷ்டி ஆரம்பம்
23-11-2018 வெள்ளி கார்த்திகை தீபம் .
18.12-2018 செவ்வாய் .வைகுண்ட ஏகாதசி
13-12-2018 வியாழன் சுப்பிரமணிய சஷ்டி
23-12-2018 ஞாயிறு ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக