திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018...
*கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை 08:15 மணிக்கு மேல் 08:35 மணிக்குள் கொடியேற்றம்...*
*ஒன்றாம் திருநாள்:* 17.07.2018 இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை தங்க சப்பரத்தில் வீதியுலா...*
*இரண்டாம் திருநாள்:* ஆடி 02 புதன்கிழமை 18.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க தரிசனம்/அலங்காரம் வீதியுலா....*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா...*
*மூன்றாம் நாள்:* ஆடி 03 வியாழக்கிழமை 19.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்கம் அபிஷேகம்/அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா...*
நான்காம் திருநாள்: ஆடி 04 வெள்ளி கிழமை 20.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க பூஜை அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா...*
ஜந்தாம் திருநாள்: ஆடி 05 சனிக்கிழமை 21.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை தமிழ் மறை ஓதுதல் அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சப்பரத்தில் வீதியுலா...*
ஆறாம் திருநாள்: ஆடி 06 ஞாயிற்றுக்கிழமை 22.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை கனக தண்டிகையில் வீதியுலா...*
ஏழாம் திருநாள்: ஆடி 07 திங்கள் கிழமை...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை கோ சம்ரஷனை அலங்காரம் வீதியுலா....*
முற்பகல் 12.00 மணிக்கு *ஸ்ரீ வன்மீக நாதர் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை பூம்பல்லக்கில் வீதியுலா...*
எட்டாம் திருநாள்: ஆடி 08 செவ்வாய் கிழமை 24.07.2018...
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வீணாகானம் செய்தல் அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா...*
ஒன்பதாம் திருநாள்: ஆடி 09 புதன்கிழமை 25.07.2018...
காலை 05:00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை ரதத்திற்கு எழுந்தருளல்*
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை திருத்தேரோட்டம்...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காம தேனு வாகனத்தில் வீதியுலா...*
பத்தாம் திருநாள்: ஆடி 10 வியாழக்கிழமை 26.07.2018....
காலை 09:30 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை முளைப்பாரி எடுத்தல் அலங்காரம் வீதியுலா...*
இரவு 10.00 மணிக்கு *ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா...*
*பதினொன்றாம் திருநாள்: ஆடி 11 வெள்ளி கிழமை 27.07.2018...*
*காலை 05:00 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி ஸ்ரீ கோமதி அம்பிகை கும்பம் அபிஷேகம் திருக்கண் தபசு மண்டபத்தில் பானகம் சிறுபருப்பு நைவேத்தியம் விளா பூஜையில் மூலஸ்தானம்...*
*காலை 08:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம்...*
*காலை 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயண ஸ்வாமி மண்டகப்படி அழைப்பு சுருள், இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும்,மூலஸ்தானம் ஸ்ரீ ஸ்வாமி அம்பாளுக்கும், ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரருக்கும் கும்பம் அபிஷேகம்/அலங்காரம்...*
*பிற்பகல் 12:05 மணிக்கு தங்க சப்பரத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகை தபசு மண்டபத்திற்க்கு எழுந்தருளல்...*
*மாலை 02:45 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி தபசு காட்சிக்கு திருக்கோவிலில் இருந்து புறப்பாடு...*
*மாலை 05:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு தபசு காட்சி கொடுத்தல்...*
*இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் திருக்கோவிலில் இருந்து புறப்பாடு...*
*இரவு 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு காட்சி கொடுத்தல்...*
பன்னிரெண்டாம் திருநாள்: ஆடி 12 சனிக்கிழமை 28.07.2018...
*பகல் 12:00 மணிக்கு உச்சி காலத்தில் மூலஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கம் ஸ்வாமி, ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேகம்...*
இரவு 10:00 மணிக்கு *ஸ்வாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா...*
*முக்கிய தகவல்:*
*இந்தாண்டு 27.07.2018 வெள்ளி கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 03:50 மணி வரை சந்திர கிரஹணம்* நடைபெற உள்ளதால் *ஆடி தபசு காட்சி நேரம்* மாற்றி அமைக்கப்பட்டுள்ளது....
*மாலை 06:00 மணி காட்சி இந்தாண்டு மாலை 05:00 மணிக்கு நடைபெறும்...*
*இரவு 12:00 மணி காட்சி இந்தாண்டு இரவு 09:00 மணிக்கு நடைபெறும்...*
*(ஆடி தபசு திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 27.07.2018 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக