தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஒன்பது நவகிரக கோவில்கள்.
புதன் - திருவென்காடு புதன் கோவில்.
கேதுபகவான் கோவிலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெண்காடு புதன் கோவில்.
சனி - திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.
ராகு கோவிலில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.
ராகு - திருநாகேஸ்வரம் ராகு கோவில்.
குரு பகவான் கோவிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம் ராகு கோவில்.
கேது - கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில்.
சனீஸ்வரன் கோவிலில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில்.
குரு - ஆலங்குடி குரு பகவான் கோவில்.
சந்திரன் கோவிலில் இருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி குரு பகவான் கோவில்.
சந்திரன் - திங்கனுர் சந்திரன் கோவில்.
சுக்கிரன் கோவிலில் இருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது திங்களூர் சந்திரன் கோவில்.
சூரியன் - சூரியனார் கோவில்.
மயிலாடுதுறையில் இருந்து சரியாக 25 கி.மீ. தொலைவில் சூரியனார்கோவில் உள்ளது.
சுக்கிரன் - கஞ்சனூர் சுக்கிரன் கோவில்.
சூரியனார் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சனூர் சுக்கிரன் கோவில்.
செவ்வாய் - வைத்திஸ்வரன்கோவில் செவ்வாய் தலம்.
புதன் கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக