வியாழன், 20 ஜூலை, 2017

பெண்களின் ஜாதகங்கள் பலன் காணும் வழி முறைகள்..



பெண்களின் ஜாதகங்கள் பலன் காணும் வழி முறைகள்..

ஜோதிடத்தை உருவாக்கிய  மகரிஷிகள் பெரும்பாலான ஜோதிட விதிகளை  ஆண்களுடைய ஜாதங்களுக்கு என்று தான்  குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒரு சில  இடங்களில்தான் பெண்களுக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள். அவையாவை என்றால்,

1. ஒரு பெண்ணின் பிறப்பு, கல்வி, யோகம் , வெற்றி, வீடு, வாகனம், போகம், சந்தானம், சம்பத்து, குடும்பம், திருமணம், ஆயுள், ஆரோக்கியம், விரயம், விபத்து, மரணம் முதலிய விசயங்களை ஆண்களுக்கு பார்ப்பது போல தான் பெண்களுக்கும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

2. ஒரு பெண்ணின் மாங்கல்ய பலத்தை அவளது 8 ஆம் பாவத்தை கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களினைக் கொண்டும், 8ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்களைக் கொண்டும் முடிவு செய்ய வேண்டும். மேலும் களத்ர காரகன் சுக்கிரன் நிலையினையும்  இத்துடன் கணக்கில் கொள்ள வேண்டும்.

3. பெண்களது குழந்தைப் பாக்கியத்தை 9ஆம் பாவத்தைக் கொண்டும், அதில் உள்ள கிரகத்தைக் கொண்டும், 9ஆம் பாவத்தைக் பார்க்கும் கிரகத்தைக்  கொண்டும், புத்ர காரகன் குருவைக் கொண்டும், கர்ம புத்திரன்  சனியைக் கொண்டும் கணக்கிட  வேண்டும்.

4. ஒரு பெண்ணின் உடல், அழகு, ஆரோக்கியம், தோற்றம், முதலியவற்றை லக்னம் மற்றும் இராசி கொண்டு் பார்க்க வேண்டும்.

5.ஒரு பெண்ணுக்கு வரும் கணவன் விபரம், கணவனின் அழகு, அதிர்ஷ்டம் இவைகளை 7வது பாவத்தைக் கொண்டும், களத்திர காரகன் ஆன சுக்கிரன் கொண்டும் கணக்கிட வேண்டும்.

6. பெண்கள் அனுபவிக்கும் சுகம், கற்பு, ஒழுக்க நிலைகள், இவைகளை 4ஆம் பாவம், 4இல் அமர்ந்த கிரகம், 4ஆம் ராசியைப் பார்த்த கிரகம் கொண்டும் பலன் சொல்ல வேண்டும்.

7. ஒரு பெண்ணிற்கு ஏற்கனவே  2பெண் குழந்தைகள் உள்ளன. அந்தப் பெண்ணிற்கு இனி ஆண் குழந்தைகள் கிடைக்குமா? என்கின்ற கேள்விக்கு அந்தப் பெண்ணின் 10ஆம் ராசியில் குரு, செவ்வாய், சூரியன், இருக்க கொள்ளி போட ஆண் குழந்தை கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்.

8. மேற்கண்ட ராசிகளில்  பெண்கள்  ஜாதகத்தில்  சுப கிரகங்கள் அமர நன்மையையும் , பாவ கிரகங்கள் அமர , தீமையும் நடக்கும்.

9. பாவ கிரகங்கள் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று  இருந்தாலும் தோஷமில்லை. அந்த கிரகம் இயற்கை பாவ கிரகம் அல்லது லக்ன பாவி ஆனாலும் தீய பலனைக்  கொடுக்க மாட்டார்கள், அதற்கு
மாறாக நன்மையை செய்யும்.

10. இவைகள்  அனைத்தும் ஆண்  ஜாதகத்தை விட பெண் ஜாதகத்தில் மிக முக்கியமான பார்க்கப்பட வேண்டிய விதிகள் ஆகும்.
இவை அனைத்தும் பொது விதிகளாகும். ஜோதிடரை கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும். நன்றி.



***************************************************

*** ஜாதகர் பிறந்த தினத்திற்குரிய பஞ்சாங்கப் பலன்கள் அதாவது பிறந்த தினத்திற்குரிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் இவற்றிற்குரிய பலன்கள்

*** விஷேச பஞ்சாங்கப் பலன்கள்

*** விஷேச ராசி சக்கரம்

*** சுதர்ஷன சக்கரம்

*** ஷோடச 16 வகையான வர்க்க சக்கரங்கள்

*** அஷ்ட வர்க்க சக்கரங்கள்

*** அஷ்ட வர்க்க சக்கரங்களுக்குரிய விரிவான பலன்கள்

*** விம்ஷோத்திரி திசை புத்தி அந்தர விவரங்கள்

*** ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் குறித்த துல்லியமான ஆராய்ச்சிப் பலன்கள்

*** செவ்வாய் தோஷம், கிரகங்களின் உச்சம், நீச்சம், அஸ்தங்கம், யுத்தம், வக்ரம் பற்றிய தெளிவான விவரங்கள்

*** கிரகங்களின் ஷட்பலம் தர வரிசையுடன்

*** பாவங்களின் பலம் தர வரிசையுடன்

*** ஜாதகத்தில் உள்ள தோஷங்கள்

*** ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

*** பனிரெண்டு பாவகங்களுக்கு உரிய பாவப் பலன்கள்

*** பனிரெண்டு பாவகங்களில் கிரகங்கள் நின்ற பலன்கள்

*** ஜாதகர் தோற்றம், சுபாவம் மற்றும் சமுதாய மதிப்பு நிலை

*** ஜாதகரின் தனம், சொத்து, குடும்பம்

*** ஜாதகரின் சகோதரர்கள் நிலை

*** ஜாதகர்க்குரிய செல்வம், கல்வி, தாயார், வாகனங்கள் நிலை

*** ஜாதகர்க்குரிய புத்ர பாக்கியம், மனம், புத்தி

*** ஜாதகர்க்குரிய நோய், எதிராளி, தடைகள்

*** ஜாதகரின் திருமண வாழ்க்கையின் பல அம்சங்கள்

*** ஜாதகர் ஆயுள், கஷ்டங்கள்

*** ஜாதகர்க்குரிய நிதி, முன்னேற்றம், பாக்கியம்

*** ஜாதகர்க்குரிய தொழில், வருமானம்

*** ஜாதகர்க்குரிய இலாபம்

*** ஜாதகர்க்குரிய செலவுகள் மற்றும் கஷ்ட நஷ்டங்கள்

*** அடுத்த 25 வருடங்களுக்கு ஜாதகர்க்குரிய நடப்பு மற்றும் நடக்கப் போகின்ற திசா புத்திக்கு உரிய தெளிவான பலன்கள் தேதி வாரியாக

*** ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு உரியப் பரிகாரங்கள்

*** செவ்வாய், இராகு மற்றும் கேது தோஷ விளக்கங்கள் மற்றும் பரிகாரங்கள்

*** ஜாதகர்க்குரிய நடப்பு மற்றும் நடக்கப் போகின்ற திசைக்கு உரிய பரிகாரங்கள்

*** ஜாதகர்க்குரிய நடப்பு மற்றும் நடக்கப் போகின்ற திசைக்குரிய ஆடை அலங்காரம், வாழ்க்கை முறைப் பரிகாரங்கள்

*** ஜாதகர்க்குரிய நடப்பு மற்றும் நடக்கப் போகின்ற திசைக்குரிய தேவதா பஜனை, பிரார்த்தனை, விரதம், தானம் ஆகியவற்றிற்குரிய பரிகாரங்கள்

*** ஜாதகர்க்குரிய நடப்பு மற்றும் நடக்கப் போகின்ற திசைக்குரிய பூஜைகள், மந்திரங்கள் மற்றும் யந்திரங்களுக்குரிய பரிகாரங்கள்

*** ஜாதகர்க்குரிய குரு மற்றும் சனி கோசார கிரகப் பலன்கள்

*** ஜாதகர் வாழ்வில் தொழில் முன்னேற்றத்திற்கு உகந்த திசா-புத்தி காலங்கள் தேதி வாரியாக

*** ஜாதகர் திருமணம் செய்து கொள்வதற்கு உகந்த திசா-புத்தி காலங்கள் தேதி வாரியாக

*** ஜாதகர் வியாபார முன்னேற்றம் அடைய உகந்த திசா-புத்தி காலங்கள் தேதி வாரியாக

*** ஜாதகர் சொந்த வீடு கட்ட உகந்த திசா-புத்தி காலங்கள் தேதி வாரியாக

இதற்கு மேலும் உங்களைப் பற்றிய ஜாதகக் குறிப்புக்கள் சொல்ல ஒரு கைதேர்ந்த ஜோதிடரால் மட்டுமே முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக