வெள்ளி, 1 டிசம்பர், 2017

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்...



அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்...

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = *சூரியன்*

2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*

3.) திரி = *புதன்*

4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக