சனி, 7 ஜனவரி, 2017

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி!!

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி!!

(முதல் முறையாக முழுமையான வெளியீடு)

ஓம் வாரதாரகர் சித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண மகாகணபதி தியானம்
ஸ்வர்ணாத்ரெள ஸ்வர்ண கேஹே மகுடே மண்டபேரத்னபீடே
பூர்ணா நந்தம் நிஷண்ணம் கரிவரதனம் ஸ்வர்ணவர்ணம் திரிநேத்ரம் ஐ
ஹஸ்தை: பாசாங்குசேஷ்டான அபயதன கடெள பிப்ரதம் சந்தர மெளலிம்
பக்த க்ஷீப்ர ப்ரஸாதம் கணபதி மநிசம்நெளமி ஸாவார்த்த ஸித்யை
இந்த மந்திரத்தை தினமும் ஆறுமுறை ஜபிக்க வேண்டும்;அதன்பிறகே,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008போற்றியை ஜபிக்க வேண்டும்.
ஏனெனில்,பிரபஞ்சத்தில் செல்வ வளத்தை நிர்வகிக்க ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரால் தோற்றுவிக்கப்பட்ட முதல் படைப்பு சொர்ணாகர்ஷண கணபதி ஆவார்.எனவே,இவரை வழிபட்டப் பின்னரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்க வேண்டும்.
ஓம் அகத்தியரின் துதியால் மகிழ்ந்தவரே போற்றி
ஓம் அகந்தையை அழித்தவரே போற்றி
ஓம் அகமகிழச் செய்பவரே போற்றி
ஓம் அகத்தூய்மை கொண்டவரே போற்றி
ஓம் அகிலாண்ட கோடியே போற்றி
ஓம் அக்கிரமங்களை அழிப்பவரே போற்றி
ஓம் அக்னிச் சொரூபனே போற்றி
ஓம் அக்னிபைரவரே போற்றி
ஓம் அசுரனின் மேல் ஆடுபவனே போற்றி
ஓம் அகத்தினை இயக்குபவரே போற்றி 10
ஓம் அசுரர்களை அழித்தவரே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அடியேனை ஆள்பவரே போற்றி
ஓம் அடியாரின் அடிமையே போற்றி
ஓம் அடியவர்க்கு அடியவரே போற்றி
ஓம் அடியார்க்கு அமுதமே போற்றி
ஓம் அடியார்க்கு அமுததே போற்றி
ஓம் அடியவர்களை அரவணைப்பவரே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவரே போற்றி
ஓம் அட்டபைரவர்களாக வருவோரே போற்றி 20
ஓம் அட்சரதேவரே போற்றி
ஓம் அட்டசித்திகள் கொடுப்பவரே போற்றி
ஓம் அணிமா மலரே போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவரே போற்றி
ஓம் அண்டத்தின் அணுவே போற்றி
ஓம் அண்ணாந்த பார்வையுடையவரேபோற்றி
ஓம் அண்டபகிரண்டமானவரே போற்றி
ஓம் அதிமதுர குணநாயகரே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அத்திக்கருளிய அரசரே போற்றி 30
ஓம் அந்தரங்க சக்தியே போற்றி
ஓம் அபய நாயகரே போற்றி
ஓம் அபயமளிப்பவரே போற்றி
ஓம் அபிபூதமாயை அறுப்பவரே போற்றி
ஓம் அபிமானம் ஆனவரே போற்றி
ஓம் அபிஷேக வல்லவரே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி
ஓம் அப்பப் பிரியரே போற்றி
ஓம் அப்பரே போற்றி
ஓம் அமரருக்கு அருள் செய்தவரே போற்றி 40
ஓம் அமுதத்தை வழங்கியவரே போற்றி
ஓம் அமுதக்கடலே போற்றி
ஓம் அமுதமே போற்றி
ஓம் அமிர்த கரும்பே போற்றி
ஓம் அமைதிவடிவே போற்றி
ஓம் அமுதம் அருளியவரே போற்றி
ஓம் அமுத அன்பரே போற்றி
ஓம் அம்பிகைக்கு இன்பம் அருள்பவரே போற்றி
ஓம் அரக்கர்களை அழித்தவரே போற்றி
ஓம் அரவிந்த மலரை விரும்புபவரே போற்றி 50
ஓம் அரசருக்கு அரசரே போற்றி
ஓம் அரசரே போற்றி
ஓம் அருளைத் தரும் ஆனந்தா போற்றி
ஓம் அருள் கடலே போற்றி
ஓம் அருள்தரும் அப்பரே போற்றி
ஓம் அருமருந்தே போற்றி
ஓம் அரும்கலை தழைக்கச் செய்வோரேபோற்றி
ஓம் அருள் செய்யும் வித்தகரே போற்றி
ஓம் அருட்செல்வரே போற்றி
ஓம் அருளும் அப்பரே போற்றி 60
ஓம் அருள் கொடுக்கும் அருளாளரே போற்றி
ஓம் அருள் தரும் அப்பரே போற்றி
ஓம் அருளை நல்கச் செய்பவரே போற்றி
ஓம் அலகில்லா ஞான அருட்கடலே போற்றி
ஓம் ஆலயக் காவலரே போற்றி
ஓம் அலைகடல்சூழ் உலகமே போற்றி
ஓம் அவதாரம் செய்பவரே போற்றி
ஓம் அவி உணவை விரும்புபவரே போற்றி
ஓம் அவிர்பாகம் ஏற்பவரே போற்றி
ஓம் அழகிய வடிவானவரே போற்றி 70
ஓம் அழியாச் செல்வமே போற்றி
ஓம் அழகிய நம்பியே போற்றி
ஓம் அழகின் அழகே போற்றி
ஓம் அழகின் கடலே போற்றி
ஓம் அழிக்க முடியாதவரே போற்றி
ஓம் அழிவிலா ஆனந்தமே போற்றி
ஓம் அழைத்தால் வருபவரே போற்றி
ஓம் அழியாப்புகழ் பெற்றவரே போற்றி
ஓம் அழிவற்ற தீர்க்கமானவரே போற்றி
ஓம் அளவிட முடியாதவரே போற்றி 80
ஓம் அளவில்லா செல்வம் தருபவரே போற்றி
ஓம் அளவில் பெருமையுடையவரே போற்றி
ஓம் அறக்கடலே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் அறங்காவலரே போற்றி
ஓம் அறவிந்தத்தில் வாழ்பவரே போற்றி
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அறியாப் பொருள் கொடுப்பவரே போற்றி
ஓம் அறியாமை இருள் போக்குபவரே போற்றி 90
ஓம் அறிவாகிய தெய்வமே போற்றி
ஓம் அறுபத்துநான்காய் நின்றவரே போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பரே போற்றி
ஓம் அன்பாகி நின்றவரே போற்றி
ஓம் அன்பின் ஊற்றே போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
ஓம் அன்போடு ஆதரிப்பவரே போற்றி 100
ஓம் அனுமனுக்குத் தலைவரே போற்றி
ஓம் அனைத்தின் சிகரமே போற்றி
ஓம் அனைத்திற்கும் மூத்தவரே போற்றி
ஓம் அனைத்து லோகத்திற்கும் அன்பரே போற்றி
ஓம் அனைத்துலகமும் ஈன்றவரே போற்றி
ஓம் அனைத்து உயிர்க்கும் காரணியே போற்றி
ஓம் அனைத்தும் புரிந்தவரே போற்றி
ஓம் அனைத்தும் தெரிந்தவரே போற்றி
ஓம் அனைத்தும் உணர்ந்தவரே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவரே போற்றி 110
ஓம் அஷ்டபைரவரே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியின் தத்துவமே போற்றி
ஓம் ஆகமத்தேவன் வளர்த்தோரே போற்றி
ஓம் ஆகாயமாய் இருப்பவரே போற்றி
ஓம் ஆகாய மண்டலமே போற்றி
ஓம் ஆகாய வண்ணரே போற்றி
ஓம் ஆக்கித் தரும் ஆற்றலே போற்றி
ஓம் ஆங்காங்கே சிவமாகி நின்றவரே போற்றி
ஓம் ஆங்காரம் ஆனவரே போற்றி
ஓம் ஆசைகள் அற்றவரே போற்றி 120
ஓம் ஆசையற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆசையை அழிப்பவரே போற்றி
ஓம் ஆடம்பரம் அற்றவரே போற்றி
ஓம் ஆதார ரூபமே போற்றி
ஓம் ஆதரவு செய்யும் கடவுளே போற்றி
ஓம் ஆதி கர்த்தாவே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் ஆதி சங்கரா போற்றி
ஓம் ஆதி சிவனே போற்றி
ஓம் ஆதி சதாசிவமே போற்றி 130
ஓம் ஆதி நாதனே போற்றி
ஓம் ஆதி போற்றிய அறிவே போற்றி
ஓம் ஆதியானவரே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனவரே போற்றி
ஓம் ஆத்ம நாதரே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவரே போற்றி
ஓம் ஆம்பல் மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஆராதிப்பவரே போற்றி
ஓம் ஆலயத்தின் காவலரே போற்றி 140
ஓம் ஆலை நிழலில் அமர்ந்தோரே போற்றி
ஓம் ஆவிநாயகரே போற்றி
ஓம் ஆவினில் ஐந்தும் அமர்ந்தவரே போற்றி
ஓம் அழகிய மலர் அணிந்தவரே போற்றி
ஓம் அழியாப் புகழே போற்றி
ஓம் ஆறு குணங்கள் கொண்டவரே போற்றி
ஓம் ஆனந்தக் கூத்தாடுபவரே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவரே போற்றி
ஓம் ஆனந்த பைரவரே போற்றி
ஓம் ஆட்சி செய்யும் பைரவரே போற்றி 150
ஓம் ஆனந்த வீடாளுபவரே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் இகபோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் இசையில் மகிழ்வோரே போற்றி
ஓம் இச்சை அற்றவரே போற்றி
ஓம் இந்திரனால் வணங்கப்பட்டவரே போற்றி
ஓம் இந்திரனுக்கு அரசரே போற்றி
ஓம் இமைப்பொழுதும் காப்பவரே போற்றி
ஓம் இயற்கை எழில் கூடியவரே போற்றி
ஓம் இயற்கையோடு இணைந்தவரே போற்றி 160
ஓம் இரவில் காப்பவரே போற்றி
ஓம் இரத்தினங்ஙனம் அணிந்தவரே போற்றி
ஓம் இரத்தினங்களின் இருப்பிடமே போற்றி
ஓம் இரத்தின சிம்மாசனத்தில் இருப்பவரே போற்றி
ஓம் இரத்தினங்களின் மகுடபதியே போற்றி
ஓம் இரட்சித்து அருள்பவரே போற்றி
ஓம் இராஜாதி இராஜனே போற்றி
ஓம் இராஜ யோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவரே போற்றி
ஓம் இருள் அகற்றும் வயிரவரே போற்றி 170
ஓம் இலக்குமியைக் காப்பாற்றியவரே போற்றி
ஓம் இளம்பிறையைச் சூடியவரே போற்றி
ஓம் இளமையானவரே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவரே போற்றி
ஓம் இனிப்பிற்கு இனிமையே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிய தேவரே போற்றி
ஓம் இனிய முகத்தவரே போற்றி
ஓம் இனிய மொழியோரே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவரே போற்றி 180
ஓம் இன்பவைப்பே போற்றி
ஓம் ஈசா போற்றி இறைவனே போற்றி போற்றி
ஓம் ஈடும் எடுப்பும் இலா இறைவரே போற்றி
ஓம் ஈரேழு புவனமும் அழித்தவரே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் உக்கிர சொரூபியே போற்றி
ஓம் உடலை புனிதமாக்குபவரே போற்றி
ஓம் உடுக்கை உடையவரே போற்றி
ஓம் உடுக்கையோடு இருப்பவரே போற்றி
ஓம் உண்டென்றவர்க்கு உதவுபவரே போற்றி 190
ஓம் உண்மையிற் செம்பொருளே போற்றி
ஓம் உபாசனை கொடுப்பவரே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவரே போற்றி
ஓம் உய வலிமை உடையவரே போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உயிர்களைப் படைத்தோரே போற்றி
ஓம் உயிர்காக்கும் தலைவரே போற்றி
ஓம் உலகாண்ட மூர்த்தியே போற்றி
ஓம் உயிர் துணைவனே போற்றி
ஓம் உய்யவந்தவரே போற்றி 200
ஓம் உலகமும் ஆனவரே போற்றி
ஓம் உலகம் இன்புறத் தோன்றியவரே போற்றி
ஓம் உலகத்து உத்தமரே போற்றி
ஓம் உலக குருவே போற்றி
ஓம் உலகத் தலைவரே போற்றி
ஓம் உலக நோயைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் உலக நாதரே போற்றி
ஓம் உலக நாயகரே போற்றி
ஓம் உலகத்தின் மழையே போற்றி
ஓம் உலகம் பிறக்கும் விதியே போற்றி 210
ஓம் உலக விதி படைத்தவரே போற்றி
ஓம் உலகப் பேரொளியே போற்றி
ஓம் உலகின் விளைவே போற்றி
ஓம் உலகளிக்கும் ஒருவரே போற்றி ஓம் உலகளிக்கும் செல்வரே போற்றி
ஓம் உலகைக் காப்பவரே போற்றி
ஒம் உவமை இல்லாதவரே போற்றி
ஓம் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் உள்ளம் புகுந்தோரே போற்றி
ஓம் உன்னமுது ஈன்ற பெருமானே போற்றி 220
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் உன்னத விளக்கே போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஊரிலானே போற்றி
ஓம் ஊர் பாதுகாவலரே போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளவரே போற்றி
ஓம் ஊனத்து நோயறுப்பவரே போற்றி
ஓம் ஊனத்தை நீக்குபவரே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் எங்களைக் காப்பவரே போற்றி 230
ஓம் எங்களின் துணைவா போற்றி
ஓம் எங்களின் பரம்பரையே போற்றி
ஓம் எங்கும் எதிலும் இருப்பவரே போற்றி ஓம் எங்கும் எதிலும் இயங்குபவரே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவரே போற்றி
ஓம் எங்கும் உள்ளவரே போற்றி
ஓம் எங்கும் ஒளிருபவரே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவரே போற்றி
ஓம் எங்கும் பரந்தவரே போற்றி 240
ஓம் எங்கும் கலந்த பரிபூரணரே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் எங்கள் நாதரே போற்றி
ஓம் எண்வகை விசைக்கு அதிபதியே போற்றி ஓம் எண்ணும் எழுத்தும் ஆனவரே போற்றி ஓம் எண்வகை சித்தி உடையவரே போற்றி ஓம் எண்வகைச் செல்வம் கொண்டவரே போற்றி
ஓம் எட்டுத்திக்கின் அதிபதியே போற்றி
ஓம் எண்ணற்ற வரங்கள் தருபவரே போற்றி 250
ஒம் எண்ணிலடங்கா உருவமே போற்றி
ஓம் எண்வகை யோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவரே போற்றி
ஓம் எதிரிகளின் எதிரியே போற்றி
ஓம் எதிலும் உள்ளவரே போற்றி
ஓம் எப்பொழுதும் துணை நிற்பவரே போற்றி
ஓம் எமபாகனை அகற்றியவரே போற்றி
ஓம் எரிசுடராய் நின்றவரே போற்றி
ஓம் எல்லாம் ஆனவரே போற்றி
ஓம் எல்லாம் அறிந்தவரே போற்றி 260
ஓம் எல்லாச் சீருமுடையவரே போற்றி
ஓம் எல்லைத் தேவனே போற்றி
ஓம் எல்லாம் செயவல்லவனே போற்றி
ஓம் எல்லா உரு உள்ளும் இருப்பவரே போற்றி
ஓம் எல்லாம் நிறைந்தவரே போற்றி
ஓம் எளியோரைக் காப்பவரே போற்றி
ஓம் எளியோர்க்கு இரங்குபவரே போற்றி
ஓம் என் சிந்தை நீங்காதவரே போற்றி
ஓம் என்றும் ஒளியுடன் இருப்பவரே போற்றி
ஓம் ஏகமாய் இருப்பவரே போற்றி 270
ஓம் ஏகம்பமேவியிருந்தாய் போற்றி
ஓம் ஐப்பசி பரணி விரும்பியே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஓட்டியாணம் அணிபவரே போற்றி
ஓம் ஓசை ஒளியாய் இருப்பவரே போற்றி
ஓம் ஒளியால் உலகை ஈன்றவரே போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளே போற்றி
ஓம் ஒம் எனும் மந்திரமே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி 280
ஓம் ஒளியின் கடலே போற்றி
ஓம் ஓங்காரம் கொண்டவரே போற்றி
ஓம் ஒளியின் சேர்க்கையே போற்றி
ஓம் ஓதிய மந்திரமே போற்றி
ஓம் ஒளிர்மாமலரே போற்றி
ஓம் ஒப்பிலா மைந்தா போற்றி
ஓம் ஒளியின் வெள்ளமே போற்றி
ஓம் கங்காட வேடரே போற்றி
ஓம் கங்கணமாலை உடையவரே போற்றி
ஓம் கஞ்சுகக் கடவுளே போற்றி 290
ஓம் கடாட்சம் அளிப்பவரே போற்றி
ஓம் கணங்களின் தலைவரே போற்றி
ஓம் கனற் சூலப்படையோனே போற்றி
ஓம் கண் இமையாக இருப்பவரே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கண்ணப்பர்க்கு அருள் செய்தவரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கதி போற்றிய கனியே போற்றி
ஓம் கத்திகைத் தரித்தவரே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி 300
ஓம் கபாலியே போற்றி
ஓம் கபாலிகளின் பேரின்பமே போற்றி
ஓம் கணங்களை உடையவரே போற்றி
ஓம் கருமத்தை ஒழிப்பவரே போற்றி
ஓம் கர்வத்தை அழிப்பவரே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் கருணை பழுத்தக் கொம்பே போற்றி
ஓம் கருணைப் பார்வையரே போற்றி
ஓம் கருணை வெள்ளமே போற்றி
ஓம் கருமுகிலாகியக் கண்ணே போற்றி 310
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கர்மபாசத்தை நீக்குபவரே போற்றி
ஓம் கர்வத்தை மாய்ப்பவரே போற்றி
ஓம் கலைகளுக்கு அரசரே போற்றி
ஓம் கலப்பையைக் காப்பவரே போற்றி
ஓம் கலையின் கடலே போற்றி
ஓம் கலை ஓதும் காவலரே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் கலைத் தலைவரே போற்றி 320
ஓம் கலைத் தெய்வமே போற்றி
ஓம் கலச ரூபனே போற்றி
ஓம் கலைச் செல்வமே போற்றி
ஓம் கலை அம்சம் நிறைந்தவரே போற்றி
ஓம் கல்யாணசுந்தரமே போற்றி
ஓம் கலை மலிந்த சீர் நம்பியே போற்றி
ஓம் கவியே போற்றி
ஓம் கவிச் செல்வனே போற்றி
ஓம் கவிதையின் உருவே போற்றி
ஓம் கள்ளமில்லாதவரே போற்றி 330
ஓம் கள்ளமில்லா ஒருவரே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவரே போற்றி
ஓம் கற்றவர்க்கோர் கற்பனனே போற்றி
ஓம் கனக்குன்றே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கஸ்தூரித் திலகம் பூண்டவரே போற்றி
ஓம் காலனை அழித்தவரே போற்றி
ஓம் காலங்களில் ஊழியாய் நின்றவரே போற்றி
ஓம் கால எந்திரமே போற்றி 340
ஓம் காலத்தின் கடவுளே போற்றி
ஓம் காலைக் கதிரே போற்றி
ஓம் காற்றாகி கலந்தவரே போற்றி ஓம் காலகலாநிதியே போற்றி
ஓம் காசியைக் காத்தவரே போற்றி
ஓம் காலனைக் காலால் உதைத்தவரே போற்றி
ஓம் காலத்தைச் செலுத்துபவரே போற்றி
ஓம் காலங்களின் சொரூபமே போற்றி
ஓம் காவல் நாயகரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி 350
ஓம் காவலரே போற்றி
ஓம்கார்த்திகை மாதத்தில் பிறந்தவரே போற்றி
ஓம் காமத்தை வென்றவரே போற்றி
ஓம் காமனை வென்றவரே போற்றி
ஓம் காமனையும் கரியாக்கியவரே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காராகி நின்ற முகிலே போற்றி
ஓம் காருண்யக் கடலே போற்றி
ஓம் காவற் கடவுளே போற்றி
ஓம் காவாய் கனகத்திரளே போற்றி 360
ஓம் கிங்கிங்கிணி மாலைப் பிரியரே போற்றி
ஓம் கிராம பாலகரே போற்றி
ஓம் கிருபைக் கடலே போற்றி
ஓம் குங்கும மேனியனே போற்றி
ஓம் குல தேவா போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குணக்குன்றே போற்றி
ஓம் குருநாதா போற்றி
ஓம் குணங்களின் குன்றே போற்றி
ஓம் குணங்களின் தலைவா போற்றி 370
ஓம் குணநலன்களால் உயர்ந்தவரே போற்றி
ஓம் குணமிலானே போற்றி
ஓம் குண்டலினி சக்தியே போற்றி
ஓம் குபேரனின் அதிபதியே போற்றி
ஓம் குலம் விளங்க வைப்பவரே போற்றி
ஓம் குளிர் செம்ப வளமே போற்றி
ஓம் குறுமணியே போற்றி
ஓம் குறைவில்லாதவரே போற்றி
ஓம் குறையாத கல்வியே போற்றி
ஓம் குறைவினையைத் தீர்ப்பவரே போற்றி 380
ஓம் குற்றாலத்து கூத்தா போற்றி
ஓம் கூர்வாள்ப் படையோரே போற்றி
ஓம் கூரிய வேல் உடையோரே போற்றி
ஓம் கூத்தாடும் பசுபதியே போற்றி
ஓம் கெட்டன அழிப்பவரே போற்றி
ஓம் கேத்திர பாலரே போற்றி
ஓம் கொடை மிகுந்தவரே போற்றி
ஓம் கொடுஞ்சூலக் கையரே போற்றி
ஓம் கொற்றக் கொடையோரே போற்றி
ஓம் கொன்றைப்பூ விரும்பியே போற்றி 390
ஓம் கோபத்தின் பொருளே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவரே போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் கொடைகளின் கோவே போற்றி
ஓம் கைதரவல்லக் கடவுளே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவரே போற்றி
ஓம் சகத்துக்கு இறைவரே போற்றி
ஓம் சகல கலை மணாளரே போற்றி ஓம் சகலசத்ருநாசனாரே போற்றி
ஓம் சகலமும் அருள்பவரே போற்றி 400
ஓம் சகிப்புத்தன்மை கொண்டவரே போற்றி
ஓம் சக்தி கொண்டவரே போற்றி
ஓம் சக்தியின் துணைவரே போற்றி
ஓம் சக்தியின் சொரூபமே போற்றி
ஓம் சக்தி படைத்தவரே போற்றி
ஓம் சகல செல்வமும் கொடுப்பவரே போற்றி
ஓம் சக்தியோடு அருள்புரிபவரே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தவரே போற்றி
ஓம் சத்திய சொரூபமே போற்றி
ஓம் சத்தியப் பரம்பொருளே போற்றி 410
ஓம் சமுத்திரத்தின் தலைவரே போற்றி
ஓம் சபாநாயகரே போற்றி
ஓம் சர்வகாலமும் இருப்பவரே போற்றி
ஓம் சராசரம் காப்பவரே போற்றி ஓம் சராசரக்கூட்டத்தின் தலைவரே போற்றி
ஓம் சர்வ சமத்தரே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சாப விமோட்சனம் கொடுப்பவரே போற்றி
ஓம் சாம தேவியே போற்றி
ஓம் சாவுக்களை காப்பவரே போற்றி 420
ஓம் சிதம்பர சொர்ண பைரவரே போற்றி
ஓம் சித்திமணி மார்பனே போற்றி
ஓம் சித்தர்களால் போற்றப்படுபவரே போற்றி ஓம் சித்தரில் உள்ளவரே போற்றி
ஓம் சித்தன் விரும்பும் சிவனாரே போற்றி
ஓம் சித்தி பெற்ற யோகநிலையே போற்றி
ஓம் சித்திரை பரணியை விரும்பியே போற்றி
ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சித்தர் குலத்தின் தலைவரே போற்றி
ஓம் சித்தனுக்கும் சித்தரே போற்றி 430
ஓம் சித்தியளிக்கும் சித்தனே போற்றி
ஓம் சித்தத்தின் சித்தனே போற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் சிந்தூரத் திலகம் இடுபவனே போற்றி
ஓம் சிந்தையாக இருப்பவரே போற்றி
ஓம் சிந்தைக்கும் உகந்தவரே போற்றி ஓம் சிந்தையிலிருந்தவரே போற்றி
ஓம் சிந்து நதித் தலைவரே போற்றி
ஓம் சிம்ம வாகனரே போற்றி
ஓம் சிரம் கொய்தவரே போற்றி 440
ஓம் சிரிப்பை விரும்புபவரே போற்றி
ஓம் சிலம்பொலிக்கும் திருவடிகளே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் சிவ அம்சமே போற்றி
ஓம் சிவந்த சடை உடையோரே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சிவானந்தனாய் நிற்பவரே போற்றி
ஓம் சிவப்பிழம்பே போற்றி
ஓம் சிவஞான பைரவரே போற்றி
ஓம் சிவவாக்கியத்தால் மகிழ்பவரே போற்றி 450
ஓம் சிவத்தின் மறு சொரூபமே போற்றி
ஓம் சிவத்தின் சொரூபமே போற்றி
ஓம் சிவனின் சேவடியே போற்றி
ஓம் சிவப்பு மாலை விரும்பியே போற்றி
ஓம் சிவத்தில் தோன்றியவரே போற்றி
ஓம் சீர்புகழ் பைரவரே போற்றி ஓம் சீறும் சிவனே போற்றி
ஓம் சீலம் உடையவரே போற்றி
ஓம் சுகத்தின் சுகமே போற்றி
ஓம் சுகத்தின் திருவுருவே போற்றி 460
ஓம் சுகப்பிரம்மமே போற்றி
ஓம் சுடர் ஒளியாக நின்றவரே போற்றி
ஓம் சுடர்மணியே போற்றி
ஓம் சுடர்விளக்கே போற்றி
ஓம் சுத்தசுக உருவே போற்றி
ஓம் சுந்தர வதனமே போற்றி
ஓம் சுயம்பு ஆனவரே போற்றி
ஓம் சுவைபடச் சொல்பவரே போற்றி ஓம் சுழிமுனை நின்றவரே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி 470
ஓம் சூரனாய் இருப்பவரே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவரே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூரிய ஒளியே போற்றி
ஓம் சூரர்களின் தலைவரே போற்றி
ஓம் சூதுகளை வென்றவரே போற்றி
ஓம் செஞ்சொல்லின் கிழவரே போற்றி
ஓம் செஞ்சுடரே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் செஞ்சொல் திருவே போற்றி 480
ஓம் செந்தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் செந்தொடை கோமானே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி ஓம் செறிவுடைய செம்பொருளே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செல்வத்தின் செல்வனே போற்றி
ஓம் செல்வம் அளிப்பவரே போற்றி
ஓம் செல்வம் ஈந்தருளும் ஈசரே போற்றி 490
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்வ ஒளியோனே போற்றி
ஓம் செல்லாத செல்வமே போற்றி
ஓம் செல்வம் தருபவரே போற்றி
ஓம் செல்வத் திருமகனே போற்றி
ஓம் செல்வ நாயகரே போற்றி
ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் செல்வம் நல்க வல்லோனே போற்றி ஓம் செல்வப் பிரியனே போற்றி
ஓம் செல்வப் பெருக்கே போற்றி 500
ஓம் செல்வப் பரம் பொருளே போற்றி
ஓம் செல்வ ராசரே போற்றி
ஓம் செவ்வாய செல்வம் தருபவரே போற்றி
ஓம் சேய்பிழைகள் பொறுப்பவனே போற்றி
ஓம் சொர்ணத்தால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி
ஓம் சொர்ண ஆடை அணிந்தவரே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி
ஓம் சொர்ண மயமானவனே போற்றி
ஓம் சொற்பொருளாய் நிற்பவரே போற்றி
ஓம் சொற்களின் தலைவரே போற்றி 510
ஓம் சோதி போல் எழுந்தவரே போற்றி
ஓம் சோதி மலரோனே போற்றி
ஓம் சைவத்தை விரும்புபவரே போற்றி
ஓம் சைவச் செங்கொடியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞானத்து இறைவனே போற்றி
ஓம் ஞானக்கடலே போற்றி
ஓம் ஞான வழி காட்டுபவரே போற்றி
ஓம் ஞான மார்க்கம் கொடுப்பவரே போற்றி
ஓம் ஞானக் கொழுந்தே போற்றி 520
ஓம் ஞானக் கொடியே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் ஞான முத்தமிழே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் ஞானம் தரும் இறைவரே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் ஞான பைரவரே போற்றி
ஓம் ஞாழி யூர்தியே போற்றி
ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் ஞான விளக்கே போற்றி 530
ஓம் தக்கன தருபவரே போற்றி
ஓம் தங்க காணிக்கை ஏற்பவரே போற்றி
ஓம் தங்க மயமானவரே போற்றி
ஓம் தங்க மேனியரே போற்றி
ஓம் தங்கத்தை வாரி வழங்குபவரே போற்றி
ஓம் தத்துவனே போற்றி
ஓம் தத்துவத் தலைவரே போற்றி
ஓம் தந்தைக்கும் தந்தையே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் தமிழோடு பிறந்தவரே போற்றி 540
ஓம் தமிழ் மதுரைக்கரசரே போற்றி
ஓம் தருமத்தின் உருவே போற்றி
ஓம் தர்மமே போற்றி
ஓம் தர்மத்தின் தர்மவாரே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவரே போற்றி
ஓம் தர்மத்தின் தலைவரே போற்றி
ஓம் தலத்தின் நாயகரே போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தவங்களின் தவ வலிமையே போற்றி
ஓம் தவநெறிகள் தருபவரே போற்றி 550
ஓம் தவத் தெய்வமே போற்றி
ஓம் தவநெறிப் பிரியரே போற்றி
ஓம் தற்காப்பு கொடுப்பவரே போற்றி
ஓம் தனம் தரும் தனக்கொடியே போற்றி
ஓம் தனநாதா போற்றி
ஓம் தனம் தருபவரே போற்றி
ஓம் தனிப்பெருங் கருணையே போற்றி
ஓம் தனம் தரும் அச்சைய பாத்திரமே போற்றி
ஓம் தாமரை கை கொண்டவரே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி 560
ஓம் தாமரை போன்றவரே போற்றி
ஓம் தாம்பூலப் பிரியரே போற்றி
ஓம் தாயானவனே போற்றி
ஓம் தாயிற் தயைவுடையவரே போற்றி ஓம் தாயுள்ளம் கொண்டவரே போற்றி
ஓம் தாண்டவம் ஆடுபவரே போற்றி
ஓம் தானத்தின் உயர்வே போற்றி
ஓம் திக்குபாலகர்களின் ஈஸ்வரரே போற்றி
ஓம் திங்கள் முடியுடையாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவரே போற்றி 570
ஓம் திடமானவரே போற்றி
ஓம் திரிலோகத்திற்கும் தலைவரே போற்றி
ஓம் திட்டி தோஷத்தை ஒழிப்பவரே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டவரே போற்றி
ஓம் திருநீற்று அழகரே போற்றி
ஓம் திரு நீற்று அழகுடையோரே போற்றி
ஓம் திருநின்ற செம்மையே போற்றி ஓம் திருச்செல்வமே போற்றி
ஓம் திருப்புகழே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிந்தவரே போற்றி 580
ஓம் திருவருள் தருபவரே போற்றி
ஓம் திலகமெனத் திகழ்பவரே போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலத்தில் வாழ்பவரே போற்றி
ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் தினகரனே போற்றி
ஓம் திண்ணிய நெஞ்சம் கொடுப்பவரே போற்றி
ஓம் தீதாந்த தெய்வமே போற்றி
ஓம் தியவைகளுக்குத் தீயே போற்றி
ஓம் தீரம் உடையவரே போற்றி
ஓம் தீர்க்காயுள் தரும் தினபந்துவே போற்றி 590
ஓம் தீவினை அழிப்பவரே போற்றி
ஓம் தீரத்தலைவா போற்றி
ஓம் தீராத பிணிகள் தீர்ப்பவரே போற்றி
ஓம் தீர்க்கமானவரே போற்றி
ஓம் தைரியம் கொடுப்பவரே போற்றி
ஓம் தீவினைகள் அணுகாமல் அருள்பவரே போற்றி
ஓம் தீவிர உபாசனைப் பிரியரே போற்றி
ஓம் துன்பங்கள் ஒழிப்பவரே போற்றி
ஓம் துன்பத்துக்கே தீராத துன்பமளிப்பவரே போற்றி
ஓம் துன்பம் தொலைப்பவரே போற்றி 600
ஓம் தூயான் இதய சுகந்தமே போற்றி
ஓம் தூய மனத்தைக் கொடுப்பவரே போற்றி
ஓம் தூய திருமணிச் செல்வரே போற்றி
ஓம் தூய பிரம்மரே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தெளிந்தோர் பேரின்பமே போற்றி
ஓம் தெளிந்த நல்லறிவு கொடுப்பவரே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி ஓம் தென் தில்லையில் உறைபவரே போற்றி
ஓம் தென்னாடு உடையவரே போற்றி 610
ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி
ஓம் தேவர்கள் தலைவரே போற்றி
ஓம் தேவரறியாத தேவரே போற்றி
ஓம் தேவ தேவரே போற்றி
ஓம் தேவாதி தேவரே போற்றி
ஓம் தேவேந்திரனின் தேவரே போற்றி ஓம் தேவர்களின் தேவரே போற்றி
ஓம் தேவர் தொழ வருபவரே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி 620
ஓம் தேவ முதல்வரே போற்றி
ஓம் தேவராசரே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் நாதரே போற்றி
ஓம் தொண்டர் பரவுமிடத்தாய் போற்றி ஓம் தொன்மையுடையோரே போற்றி
ஓம் தோழனாக இருப்பவரே போற்றி
ஓம் தோழமை போற்றிய துணைவா போற்றி
ஓம் தோசமற்றவரே போற்றி
ஓம் தேசனடி போற்றி
ஓம் தேனூறு செந்தாமரையே போற்றி 630
ஓம் தையின் முதல் செவ்வாய் விரும்பியே போற்றி
ஓம் நஞ்சண்டோரே போற்றி
ஓம் நஞ்சுண்டவரே போற்றி
ஓம் நடராசரே போற்றி
ஓம் நடுவான தேவரே போற்றி
ஓம் நந்திப்பிரியரே போற்றி
ஓம் நமக்கருள் தருபவரே போற்றி
ஓம் நமச்சிவாயப் பொருளே போற்றி ஓம் நம்பினோர்க்கு நலம் அளிப்பவரே போற்றி
ஓம் நம் அருகில் இருப்பவரே போற்றி 640
ஓம் நல் உரைகள் நல்குவோரே போற்றி
ஓம் நரகர்களின் இறைவரே போற்றி
ஓம் நல்லன எண்ணச் செய்வோரே போற்றி
ஓம் நல்லவர்களுக்கு நல்லவரே போற்றி
ஓம் நல்லாரை நன்மையறிவாய் போற்றி
ஓம் நல்லியல்புகளுக்கு நாயகரே போற்றி
ஓம் நல்லவர்களுக்கு நற்பதம் அளிப்பவரே போற்றி
ஓம் நல்வழி காட்டுபவரே போற்றி
ஓம் நவரத்தினக் கடலில் மூழ்கியிருப்பவரே போற்றி
ஓம் நற்குணம் உடையவரே போற்றி 650
ஓம் நற்குணம் உடையோரை விரும்புபவரே போற்றி
ஓம் நற்கதி கொடுப்பவரே போற்றி
ஓம் நற்குணம் தருபவரே போற்றி
ஓம் நற்பலன்கள் தரும் நல்லவரே போற்றி
ஓம் நறுமணத்தின் ஆதாரமே போற்றி
ஓம் நறுமணம் வீசுபவரே போற்றி
ஓம் நன்மை செய்வோரே போற்றி
ஓம் நன்பொருள்ச் செல்வமே போற்றி
ஓம் நாக அணி கொண்டவரே போற்றி
ஓம் நாதத்தின் தலைவரே போற்றி 660
ஓம் நாகங்களைப் படைப்பவரே போற்றி
ஓம் நாகலிங்க மலர் விரும்பியே போற்றி
ஓம் நாக வல்லபரே போற்றி
ஓம் நாடி வந்தோரை வாழ வைப்பவரே போற்றி
ஓம் நாடுவோர்க்கு நலம் தருபவரே போற்றி
ஓம் நாதாந்த ஒளியானவரே போற்றி
ஓம் நாவில் நடு உரையாய் நின்றவரே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் நாகயமான நாதா போற்றி
ஓம் நாகமலையை ஆக்கியவரே போற்றி 670
ஓம் நான்மறைகளும் புகழ்பவரே போற்றி
ஓம் நான்மறை முதல்வனே போற்றி
ஓம் நிமலனடியோய் போற்றி
ஓம் நிர்மாண மூலப்பொருளே போற்றி
ஓம் நிறுத்தா போற்றி
ஓம் நிறை நிலை கொண்டவரே போற்றி
ஓம் நிறை தொழில் புரிபவரே போற்றி
ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி
ஓம் நிலையாக நின்றவரே போற்றி 680
ஓம் நினைத்த உருவில் வருபவரே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீங்கா இறைவரே போற்றி
ஓம் நீடித்த ஞானமே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவரே போற்றி
ஓம் நீதி மார்க்கத்தின் தலைவரே போற்றி
ஓம் நீதி தேவரே போற்றி
ஓம் நீராகிய நிழலே போற்றி
ஓம் நீதியை நிலைநாட்டுபவரே போற்றி
ஓம் நீலகண்டரே போற்றி 690
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் நுண்ணிய அணுவே போற்றி
ஓம் நூதனத் தாண்டவப் பிரியரே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவரே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவரே போற்றி
ஓம் நெருப்பு உருவம் ஆனவரே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவரே போற்றி
ஓம் நெய் விளக்கே போற்றி ஓம் நெறி போற்றிய நினைவே போற்றி
ஓம் நெற்றி நெருப்புக் கண்ணனே போற்றி 700
ஓம் நேயருள் அரசே போற்றி
ஓம் நோய்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் நோய்களைப் போக்குபவரே போற்றி
ஓம் பகலாகி வானாகி இருப்பவரே போற்றி
ஓம் பக்தனுக்கருள்பவரே போற்றி
ஓம் பக்தர்களைக் காப்பவரே போற்றி
ஓம் பக்கத் துணையானவரே போற்றி
ஓம் பக்திக்குரியோரே போற்றி
ஓம் பக்தர்களின் பக்தரே போற்றி
ஓம் பக்தனை பராமரிப்பவரே போற்றி 710
ஓம் பகைவர்க்குப் பகைவரே போற்றி ஓம் பக்தர்களால் போற்றப்படுபவரே போற்றி
ஓம் பஞ்சபூதங்களின் தலைவரே போற்றி
ஓம் பட்டாடை விரும்பியே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பந்தபாசம் அறுப்பவரே போற்றி
ஓம் பரஞ்சோதியின் அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பராக்கிரமசாலியே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி 720
ஓம் பரசு ஏந்தியவரே போற்றி
ஓம் பரமாத்மா நிலையைத் தருபவரே போற்றி
ஓம் பரிபூரண நிலையே போற்றி
ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பரம்பொருள் எனும் பேரொளியே போற்றி
ஓம் பரமானந்த முக்கண் கொண்டவரே போற்றி
ஓம் பரமானந்தத்தின் பரனே போற்றி
ஓம் பரணியின் நாதரே போற்றி
ஒம் பரிசுத்தமானவரே போற்றி
ஓம் பலகலைக்கும் அரசரே போற்றி 730
ஓம் பலகலைகளும் கற்றவரே போற்றி
ஓம் பலகலையும் தருபவரே போற்றி
ஓம் பலம் தருபவரே போற்றி
ஓம் பலாப்பழப் பிரியரே போற்றி
ஓம் பலமுள்ளவரே போற்றி
ஓம் பல்லூளித் தலைவரே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவரே போற்றி
ஓம் பழிதீர்க்கும் பாலகரே போற்றி
ஓம் பழமையின் பெருமையே போற்றி
ஓம் பாக்கியங்களைத் தருவோரே போற்றி 740
ஓம் பாசுபதம் கொடுத்தவரே போற்றி
ஓம் பாண்டவர்களுக்கு உதவியவரே போற்றி
ஓம் பாதக் கொலுசு உடையோரே போற்றி
ஓம் பாபநாசம் செய்தவரே போற்றி
ஓம் பாம்பரசரே போற்றி
ஓம் பாம்பை உடையவரே போற்றி
ஓம் பைரவா புவனத்தாரே போற்றி
ஓம் பார்வதியின் பாகரே போற்றி
ஓம் பால் அன்னம் உகந்த பாலகரே போற்றி
ஓம் பால பைரவரே போற்றி 750
ஓம் பாலின் வெண்மையே போற்றி
ஓம் பாவம் அறுப்பவரே போற்றி
ஓம் பாவ அழுக்கை போக்குகின்றவரே போற்றி
ஓம் பாவக் கூட்டத்தை நீக்குபவரே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவரே போற்றி
ஓம் பிம்ம சொரூபமே போற்றி
ஓம் பிரகாசமானவரே போற்றி
ஓம் பிரம்மச்சரிய விரதம் காப்பவரே போற்றி ஓம் பிரம்ம சொரூபமே போற்றி
ஓம் பிரமாண்டத்தின் தலைவரே போற்றி 760
ஓம் பிரளயகாலத் தலைவரே போற்றி
ஓம் பிராணநாதரே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவரே போற்றி
ஓம் பிள்ளை குணம் கொண்டவரே போற்றி
ஓம் பிறப்பை அழிப்பவரே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவரே போற்றி
ஓம் பிறப்பிலியாய் நின்றவரே போற்றி
ஓம் பிறவியைப் போக்குபவரே போற்றி
ஓம் புகழ் உடையாரே போற்றி 770
ஓம் புகழ் ஓங்கியவரே போற்றி
ஓம் புண்ணிய உலகின் அதிபதியே போற்றி
ஓம் புண்ணியத்தைக் கொடுப்பவரே போற்றி
ஓம் புண்ணியத்தைச் செய்பவரே போற்றி
ஓம் புண்ணியம் தருபவரே போற்றி
ஓம் புண்ணிய நதி தீரரே போற்றி
ஓம் புது வாழ்வு அருள்பவரே போற்றி
ஓம் புதுவாழ்வுக்குத் தலைவரே போற்றி
ஓம் புத்தியே அறிவே போற்றி
ஓம் புத்தொளி கொடுப்பவரே போற்றி 780
ஓம் புராணம் போற்றும் புண்ணியரே போற்றி
ஓம் புலன்களை வென்றவரே போற்றி
ஒம் புவனங்களின் பிரபுவே போற்றி
ஓம் புவனங்களின் பிராணனே போற்றி
ஓம் புவனத்தின் புருசரே போற்றி
ஓம் புனித மொழிப் பொருளே போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றவரே போற்றி
ஓம் புன்சிரிப்பு உடையோரே போற்றி ஓம் பூசனையின் பெருமையே போற்றி
ஓம் பூதக் கூட்டத் தலைவரே போற்றி 790
ஓம் பூதக் கூட்டப்படைகள் உள்ளவரே போற்றி
ஓம் பூதங்களுக்கும் அருள்பவரே போற்றி
ஓம் பூ மலரான் ஏத்தும் புனிதரே போற்றி
ஓம் பூமாதேவியால் துதிக்கப்பட்டவரே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் பூமியின் அதிபதியே போற்றி
ஓம் பூமியைக் காப்பவரே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவரே போற்றி
ஓம் பூமிநாத பூபாளமே போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தவனே போற்றி 800
ஓம் பேரின்ப நற்கதியே போற்றி
ஓம் பேரிலானே போற்றி
ஓம் பேரின்பத்தில் திளைப்போரே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவரே போற்றி
ஓம் பேரறிஞனே போற்றி
ஓம் பேரும் பெரும் படையும் கொடுப்பவரே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் பொன்னை அளிப்பவரே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி 810
ஓம் பொங்கு கடலே போற்றி
ஓம் பொன்னலங்காரப் பிரியரே போற்றி
ஓம் பொருளின் செல்வரே போற்றி
ஓம் பொருட் செல்வரே போற்றி
ஓம் பொன்னம்பல சொர்ண பைரவரே போற்றி
ஓம் பொருள் தரும் பொன்னே போற்றி
ஓம் பொருள் வளம் தருவோரே போற்றி
ஓம் பொன்மலையோரே போற்றி
ஓம் பொன்மாலை மார்பினரே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி 820
ஓம் பொன்னப்பனுடையனம்மையே போற்றி
ஓம் பொன்னியலும் மேனியரே போற்றி
ஓம் பொன்பட்டு விரும்பியே போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பவரே போற்றி
ஓம் போகபோகியே போற்றி
ஓம் போரில் சிறந்தவரே போற்றி
ஓம் போற்றும் மருந்தே போற்றி
ஓம் பெரியார்க்கும் பெரியோரே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவரே போற்றி 830
ஓம் பெருட் கருணையே போற்றி
ஓம் பெருஞ்செல்வரே போற்றி
ஓம் பெரும் திருவருளே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பெரும் தேவலே போற்றி
ஓம் பெண்ணொருபாகரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் மகா ஆனந்தமே போற்றி
ஓம் மகா பைரவரே போற்றி
ஓம் மகா மாயை ஆனவரே போற்றி 840
ஓம் மகத்தான ஜோதியே போற்றி
ஓம் மகா ஞானியே போற்றி
ஓம் மக்களின் தலைவரே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவரே போற்றி ஓம் மக்களின் மருந்தே போற்றி
ஓம் மகத்தான மகா சக்தியே போற்றி
ஓம் மகா மந்திரமூர்த்தியே போற்றி
ஓம் மகா தேவரே போற்றி
ஓம் மகேஸ்வரரே போற்றி
ஓம் மகா யோக நிலையே போற்றி 850
ஓம் மகரகுண்டலமே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மங்கள நாயகரே போற்றி
ஓம் மங்கள மானவரே போற்றி ஓம் மங்களமூர்த்தியே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மண்டலத்தோர் புகழ நின்றவரே போற்றி
ஓம் மண்ணின் நாயகரே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மந்திர சக்தியே போற்றி 860
ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
ஓம் மருளான உன்மத்தனானாய் போற்றி
ஓம் மருவிய கருணையே போற்றி
ஓம் மருத்துவ தேவரே போற்றி
ஓம் மலர்விசையில் இருப்பவரே போற்றி
ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் மலைவாசகரே போற்றி
ஓம் மல்லர்களின் முதல்வரே போற்றி
ஓம் மழை போல் சுகங்கள் தருபவரே போற்றி
ஓம் மற்றொரு சிவனே போற்றி 870
ஓம் மறுசுடரின் மாணிக்கமே போற்றி
ஓம் மறையோர் கோவே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மன்னிக்கும் மாண்பு கொண்டவரே போற்றி
ஓம் மன்னிக்கும் குணமுடையவரே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் மனக்கலக்கம் தீர்ப்பவரே போற்றி
ஓம் மனதினை ஒருமைப்படுத்துபவரே போற்றி
ஓம் மனதில் நிற்கும் மாயாவியே போற்றி
ஓம் மன இருளைப் போக்குபவரே போற்றி 880
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மனத்தை வென்றவரே போற்றி
ஓம் மனிதருள் மாணிக்கமே போற்றி
ஓம் மனோபலம் தருபவரே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி
ஓம் மாணிக்க வெயில் போல் தோன்றுபவரே போற்றி
ஓம் மாபெரும் மந்திர சக்தியே போற்றி ஓம் மாம்பழப்பிரியரே போற்றி
ஓம் மாமணியே போற்றி
ஓம் மாயா உலக வாசியே போற்றி 890
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாவீரரே போற்றி
ஓம் மாற்றமில்லாதவரே போற்றி
ஓம் மான் ஏந்தியவரே போற்றி
ஓம் முக்தா போற்றி
ஓம் முக்தனே போற்றி
ஓம் முக்தி சாம்ராஜ்யம் கொடுப்பவரே போற்றி
ஓம் முக்கட்சுடரின் விருந்தே போற்றி
ஓம் முக்கண்கள் உடையவரே போற்றி
ஓம் முகமலரச் செய்பவரே போற்றி 900
ஓம் முக்தியை முன் நின்று கொடுப்பவரே போற்றி
ஓம் முச்சூலம் கொண்டவரே போற்றி
ஓம் முப்பத்து மூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் முடியாத சங்கீதமே போற்றி
ஓம் முடிவில்லா மூத்தவரே போற்றி ஓம் முத்தமிழும் ஆனவரே போற்றி
ஓம் முதலாவதாக இருப்பவரே போற்றி
ஓம் முத்துப்பற்கள் உடையவரே போற்றி
ஓம் முத்தலை வேற்படை உடையவரே போற்றி
ஓம் முதல் கடவுளே போற்றி 910
ஓம் முத்தமிழ் காதலரே போற்றி
ஓம் முத்துச் சுடரே போற்றி
ஓம் முத்தொழிலுக்கும் முதல்வரே போற்றி
ஓம் முப்புரம் எரித்தவரே போற்றி
ஓம் மும்மைப்பொழுதும் காப்பவரே போற்றி
ஓம் மும்மையுலக முதல்வரே போற்றி
ஓம் முளைத்த பிறைமுடியோரே போற்றி
ஓம் முருக்குப் பிரியரே போற்றி
ஓம் முழுதுலகம் இனிது என்றவரே போற்றி
ஓம் முழுநீறு பூசும் முதல்வரே போற்றி 920
ஓம் முழு நீற்றின் மூர்த்தியே போற்றி
ஓம் முழு தனம் தருபவரே போற்றி
ஓம் முன் நின்ற முக்தியே போற்றி
ஓம் முனிவர்கள் தொழும் முக்தியே போற்றி
ஓம் முனிவர்கள் விரும்பும் முரளியே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலகாரண மூர்த்தியே போற்றி
ஓம் மூலத்தவத்து முதல்வரே போற்றி
ஓம் மூலநிதியே போற்றி
ஓம் மூல முதல் ஆனவரே போற்றி 930
ஓம் மூல மூர்த்தியே போற்றி
ஓம் மூலாதாரமே போற்றி
ஓம் மூவாதமேனியே போற்றி
ஓம் மூவா முதல்வரே போற்றி
ஓம் மூன்று உலகம் ஆனவரே போற்றி
ஓம் மூன்று உலகங்களையும் காப்பவரே போற்றி
ஓம் மூன்றெழுங்கனலே போற்றி
ஓம் மெய்ஞானக் கடலமுதே போற்றி
ஓம் மெய்ப் பொருளே போற்றி
ஓம் மெய்ப்பொருள் ஆன வயிரவரே போற்றி 940
ஓம் மெய்ஞான முக்தியளிப்பவரே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மை அருள்பவரே போற்றி
ஓம் மேன்மைக்குரியவரே போற்றி
ஓம் மேலான பிரபுவே போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலானவரே போற்றி
ஓம் மோட்சம் காப்பவரே போற்றி
ஓம் மோக வல்லபனே போற்றி
ஓம் யாக ரூபனே போற்றி
ஓம் யாகத்தின் இலக்கணமே போற்றி 950
ஓம் யாகத்தின் ஈஸ்வரரே போற்றி
ஓம் யாகத்திலும் எழும் முதல்வரே போற்றி
ஓம் யாகங்களின் தலைவரே போற்றி
ஓம் யாகமாகத் திகழ்பவரே போற்றி
ஓம் யாரும் அறியா இடத்தோய் போற்றி
ஓம் யுக முடிவிலும் நிற்பவரே போற்றி
ஓம் யோக நிலை அருள்பவரே போற்றி
ஓம் யோகத்தின் தலைவரே போற்றி
ஓம் யோகிகளின் தலைவரே போற்றி
ஓம் யோக நிலையோனே போற்றி 960
ஓம் யோக வடிவமே போற்றி
ஓம் ராஜயோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் வற்றாத தனமே போற்றி
ஓம் வசீகரமுகம் உடையவரே போற்றி
ஓம் வசீகரம் செய்யும் வல்லவரே போற்றி
ஓம் வடைப்பிரியரே போற்றி
ஓம் வணக்கத்துக்குரியவரே போற்றி
ஓம் வரம்பின்றி அருள்பவரே போற்றி
ஓம் வரங்களைக் கொடுப்பவரே போற்றி 970
ஓம் வரமனைத்தும் தருவோரே போற்றி
ஓம் வறுமையின் மருந்தே போற்றி
ஓம் வலம்புரிச் சங்கே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வளம் தருபவனே போற்றி
ஓம் வாக்கு மேன்மையுடையவரே போற்றி
ஓம் வாக்கு வன்மை தருபவரே போற்றி
ஓம் வாசனைத் திரவியமே போற்றி
ஓம் வாசனைப் பொருட்கள் விரும்பியே போற்றி
ஓம் வாட்டம் தவிர்ப்போனே போற்றி 980
ஓம் வாத பித்தம் அகற்றுபவரே போற்றி
ஓம் வாமனனைக் கிழித்தவரே போற்றி
ஓம் வாழ்விலும் தாழ்விலும் துணை நிற்பவரே போற்றி
ஓம் வாழை குலப்பிரியரே போற்றி
ஓம் வாள் ஏந்தியிருப்பவரே போற்றி
ஓம் விசை ஞானி காதலரே போற்றி
ஓம் விண்ணவர்க் கூட்டத் தலைவரே போற்றி
ஓம் விண்ணாகி நின்றவரே போற்றி
ஓம் விண்ணோர்கள் புகழும் குருவே போற்றி
ஓம் விண்ணவர்க்கு மேலாகி நின்றவரே போற்றி 990
ஓம் விந்தைகள் செய்வோரே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவரே போற்றி
ஓம் விந்துவிற்கே அதிபதியே போற்றி
ஓம் விமலனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவரே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவரே போற்றி
ஓம் விரதங்களால் மகிழ்பவரே போற்றி
ஓம் விரிசுடர் விளக்கொளியே போற்றி ஓம் விழிப்புநிலை கொடுப்பவரே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவரே போற்றி 1000
ஓம் விளைவே போற்றி
ஓம் வினை தீர அருள்பவரே போற்றி
ஓம் வினைகள் யாவும் அறுப்பவரே போற்றி
ஓம் விஸ்வரூபியே போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பரே போற்றி
ஓம் வீரம் அருள்பவரே போற்றி
ஓம் வீணை கானத்தில் மெய் மறப்பவரே போற்றி
ஓம் வீரச் சிங்கமே போற்றி போற்றி போற்றி 1008
இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு ஐந்து முதல் எட்டு மணி வரையிலான கால கட்டத்தில் நமது வீட்டுப் பூஜையறையில் ஜபிக்கலாம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக