விநாயகர் பூஜை முறைகள்
தோத்திர மந்திரங்கள்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
ஸ்ர்வ விக்நோப சாந்தயே
*அ* *விநாயகர்* *சதுர்த்தி* *விரதம்*
அதிகாலையில் எழிர்ந்து உற்சாகத்துடன் நிராடி பொழிவுடன் பூஜா மண்டபத்திர்க்கு வந்து தூய திருவெண்ணீறு பூசி ருத்ராட்சம் முதலானவற்றை தரிசித்து சிரசுமுதல் பாதம் வரை நியாசம் செய்து ஆசனம் (நீரை உட்கொள்ளுதல்) செய்து பிராணாயாத்தில் இருந்து பூத சுத்தி முதலானவற்றையும் செய்து சங்கற்பம் கூறிகிரமப்படி பூஜை செய்ய வேண்டும்.
*சங்கற்பம்* *செய்யும்போது* *கூறும்* *மந்திரம்*
ஏவங்குண விசேஷண விசிஸிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் ஸுபதிதெள . மம ஜந்மாப்யாஸாத் ஜந்மப்ரப்ருதி ஏதத்க்ஷணபர்யந்தம் மத்யே ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபநாசம் ஸதய. அபநோத நார்த்தம். அஸ்மாகம் ஸஹகுடும்பாணாம் க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராக்கிய ஜஸ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம் ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம் ஸமஸ் துரிதோப ஸாந்த்யர்த்தம் மாஹா கணபதி ப்ரஸாதேந ஜ்ஞாத வைராக்ய ஸித்யர்த்தம் ஸித்திவிநாயக பூஜாம் கரிஷ்யே , ததங்கம் கலஸபூஜாம் ச கிரிஷ்யே.
மந்திரம்
ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணபதாதாய நம
ஓம் கணாதிபாய நம:
ஓம் ஏகதம்ஷ்ட்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதாராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னாநாயகா நம:
ஓம் ஸூமுகாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் புத்தாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கஜானநாயா நம:
ஓம் பீமாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் ஆனந்தாயா நம:
ஓம் ஸூரானந்தாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸம்பராய நம:
ஓம் ஸம்பவே நம:
ஓம் லம்பகர்ணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் நந்தனாய நம:
ஓம் அலம்படாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் மேகநாதாய நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் விநாயகா நம:
ஓம் விரூபாக்ஷாய நம:
ஓம் தீராய நம:
ஓம் ஸூராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் மஹாகணபதியே நம:
ஓம் புத்திப்பிரியாய நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாதனாயா நம:
ஓம் ருத்ரப்ரியாய நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் அகநாஸனாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஈசானபுத்ராய நம:
ஓம் மூஷிகவாஹனாய நம:
ஓம் ஸித்திப்ரதாய நம:
ஓம் ஸித்திபதயே நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் ஸித்தி விநாயகாய நம:
ஓம் விக்நோத் துங்க புஜாய நம:
ஓம் மோஹினீப்ரியாய நம:
ஓம் கடிம்கடாய நம:
ஓம் ராஜபுத்திராய நம:
ஓம் ஸகலாயா நம:
ஓம் சம்மிதிய நம:
ஓம் அமிதாய நம:
ஓம் கூஸ்மாண்டகணஸம்பூதாய நம:
ஓம் துர்ஜாய நம:
ஓம் தூர்ஜாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் பூபதியே நம:
ஓம் புவனேஸாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் நதியே நம:
ஓம் க்ருணயே நம:
ஓம் கவயே நம:
ஓம் கவீ நாம்ருஷபாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மண்ஸ்பதயே நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் நிதிபதியே நம:
ஓம் நிதிப்ரிய பத்ப்ரியாய நம:
ஓம் ஹிரண்மயபுராந்தஸ்தாய நம:
ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம:
ஓம் கராஹதித்வஸ்த ஸிந்து ஸலிலாய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் உமாங்ககேளி குதுகினே நம:
ஓம் முக்தியாய நம
ஓம் குலபாலகாய நம:
ஓம் கிரீடினே நம:
ஓம் குண்டலினே நம:
ஓம் ஹாரிணோ நம:
ஓம் வனமாலினே நம:
ஓம் மனோமயா நம:
ஓம் வைமுக்யஹத த்ருஸ்ய ஸ்ரியை நம:
ஓம் பாதாஹத்யா ஜிதக்ஷிதயோ நம:
ஓம் ஸத்யோஜாநாய நம:
ஓம் ஸவர்ணபுஜாய நம:
ஓம் மேகலினே நம:
ஓம் துர்நிமித்தஹ்ருதே நம:
ஓம் துஸ்வப்ந ஹ்ருகே நம:
ஓம் ப்ரஹஸனாய நம:
ஓம் குணிணே நம:
ஓம் நாதப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸூருபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதிவாஸாய நம:
ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் கட்கதராய நம:
ஓம் கண்டேந்துக்ருதஸேகேராயா நம:
ஓம் ஸித்ராங்கஸ்யாமதஸனாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் ஸதுர்புஜாய நம:
ஓம் யோகாதிபாய நம
ஓம் தாரகஸ்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் விஜயஸ்திரராய நம:
ஓம் கணபதித்வஜினே நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஸ்மரப்பராண தீபகாய நம:
ஓம் வாயுகீலகாய நம:
ஓம் விபஸ்சித்வரதாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதபின்னவலாஹகாய நம:
ஓம் வராஹவதனாயா நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜாயாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் வ்யாக்ரா ஜினாம்பராய நம:
ஓம் இச்சாஸக்திதராய நம:
ஓம் தேவத்ராத்ரே நம:
ஓம் தைத்யவிமர்தனாய நம:
ஓம் ஸம்புவக்த்ரோத் பவாய நம:
ஓம் ஸம்புகோபக்னே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புதேஜஸே நம
ஓம் ஸிவாசோக ஹரிணோ நம:
ஓம் கெளரீஸூகாவஹாய நம:
ஓம் உமாங்க மலஜாய நம:
ஓம் கெளரீ தேஜோபுவே நம:
ஓம் ஸ்வர்துனீபவாய நம:
ஓம் யஜ்ஞகாயாய நம:
ஓம் மஹாநாதாய நம:
ஓம் கிரிவர்ஷமணே நம:
ஓம் ஸூபாநாய நம:
ஓம் ஸர்வாத்மனே நம:
ஓம் ஸர்வதேவாத்மனே நம:
ஓம் ப்ரஹ்மண்ஸ்பதயே நம:
ப்ரஹ்மமூர்த்தே நம:
ஓம் சுகுப் ச்ருதயே நம:
ஓம் ஸித்வ்யோமபாலாய நம:
ஓம் ஸத்யஸி ரோருஹாய நம:
ஓம் ஜகஜ்ஜன்மலயோன்
மேஷாயநம:
ஓம் நிமேஷாய நம:
ஓம் அக்ன்யர்க்க ஸோமத்ருஸேநம:
ஓம் கிரீந்தரைக ரதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் க்ரஹர்க்ஷதஸனாயா நம:
ஓம் வாணீ ஜிஹ்வாயா நம:
ஓம் வாஸவநாஸிகாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:
அர்ச்சிக்கும் போது நமாவளியின் முன் *ஓம்* என்றும் முடிவில் நமஹா(:) என்றும் சேர்த்து படிக்க வேண்டும்.
இதன் மந்திரங்கள் ஓவ்வோரு வீட்டிலும் விநாயக பெருமானை வணங்கி வந்தால் கஷ்டம் திரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக